மன்னார் வங்காலை புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
கடந்த 17 ஆம் திகதி புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவ நாள் திருப்பலி இடம் பெற்று வந்தது.
இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு அருட்தந்தை வரதன் குலாஸ் தலைமையில் வெஸ்பர் ஆராதனை நிகழ்வு இடம் பெறவுள்ளது.
நாளை காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
மன்னார் வங்காலை புனித அன்னம்மாள் ஆலய திருவிழா
Reviewed by Admin
on
July 25, 2013
Rating:
No comments:
Post a Comment