அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞன் ரஷ்யாவிற்கு பயணம்.

மன்னாரைச் சேர்ந்த புண்ணியலிங்கம் ஜோய் நிதர்சனன் Boat race போட்டியில் கலந்து கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பயணமாகியுள்ளார்.


 நாளை 6ம் திகதி சனிக்கிழமை ரஷ்யாவின் ஹசன்களில் நடை பெறவுள்ள உலக பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நடைபெறும் போட்டிகளில், மொறட்டுவ பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொள்வதற்காக கடந்த 3ம் திகதி ரஷ்யா சென்றுள்ளார்.

 புண்ணியலிங்கம் ஜோய் நிதர்சனன் அவர்கள் கடந்த மே மாதம் நடை பெற்ற இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டி Sri Lanka University Games 2013 University of Moratuwa Slug பல்கலைக்கழகம் சார்பாக Boat race போட்டியில் கலந்து இலங்கை பல்கலைக்கழங்களுக்கிடையில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர் ரஷ்யா சென்றுள்ளார்.

 இவர் எழுத்தூர் றோ.க.தபாடசாலை மற்றும்,மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழையமாணவர் என்பதும்,குறிப்பிடத்தக்கது.




மன்னார் இளைஞன் ரஷ்யாவிற்கு பயணம். Reviewed by Admin on July 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.