மன்னார்-நொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவு சமுர்த்தி பயனாளிகஞக்கான குழு மற்றும் சங்கம் மிளாய்வு
முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகஞக்கான குழு மற்றும் சங்க மீளாய்வு குட்டம் இன்று காலை 10.மணியலவில் புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும்.கிராமிய அபிவிருத்தி நகர்வுக்கான அமைப்பின் தலைவருமான எஸ்.எச.எம்.வாஜித் தலைமையில் மணற்குளம் கிராமிய அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது
இன் நிகழ்வில் 95 சமுர்த்தி பயனாளிகஞம் கலந்து கொண்டன இதில் புதிய 5பேர் கொண்ட 19 சிறு குழுக்கஞம் 3சங்கத்திற்கான 5பேர் கொண்ட சங்க தலைவர்.செயலாளர்.பொருளாளர்.உபதலைவர் மற்றும் உபசெயலாளர் தெரிவு செய்யப்பட்டன.
இன்னும் சமுத்தி பயனாளிகஞக்கான நன்மைகள் பற்றியும் சில விளக்கம் கொடுக்கப்பட்டன சுமார் 12.30 மணியலவில்; கலந்துறையாடல் நிறைவடைந்தன
மன்னார்-நொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவு சமுர்த்தி பயனாளிகஞக்கான குழு மற்றும் சங்கம் மிளாய்வு
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment