அண்மைய செய்திகள்

  
-

சுவருடன் பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி

பலபிடிய ரன்தொம்ப பகுதியில்  பஸ்ஸொன்று சுவருடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தோரில்  3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பஸ்ஸின் சாரதி விபத்தின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவருடன் பஸ் மோதி விபத்து: 3 பேர் பலி Reviewed by NEWMANNAR on July 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.