இயந்திரத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
இறால் ஆலையில் உள்ள இயந்திரத்திலேயே அவருடைய கை சிக்கிக்கொண்டுள்ளது. அவரது கையை இயந்திரத்திலிருந்து எடுப்பதற்கான சத்திரசிகிச்சை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன
இயந்திரத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Admin
on
August 06, 2013
Rating:

No comments:
Post a Comment