கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: பொலிஸ்மா அதிபருக்கு ரிசாத் பதியூதின் கடிதம்
கடிதத்துடன், பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது சீ.சீ.ரி.வி கெமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய இறுவெட்டு ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது கடிதத்தில், பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கு சாட்சியாக அப்பகுதியில் வாழும் பல மக்கள் உள்ளனர்.
முஸ்லிம் மக்களும் அவர்களது பள்ளிவாசல்களும் தாக்கப்படுவது இது முதல் தடவையல்ல. அனைத்து வன்முறைச் சம்பவங்களிலும் பொலிஸார் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை.
கடமையை நிறைவேற்றாத பொலிஸாருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: பொலிஸ்மா அதிபருக்கு ரிசாத் பதியூதின் கடிதம்
Reviewed by Admin
on
August 17, 2013
Rating:

No comments:
Post a Comment