சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர் கைது
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரத்தை சேர்ந்த நிரஞ்சன் டட்லி என்பவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட இந்த நபர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 116 பேர் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.
சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர் கைது
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:
No comments:
Post a Comment