முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு(படங்கள்)
முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த சமூகநல்லினக்கத்துக்கான இப்தார்நிகழ்வு (நோன்பு திறக்கும் ;நிகழ்வு) இம்முறையும் மாவட்டவைத்திய அதிகாரி DR.M. ஒஸ்மன் சால்ஸ் தலைமையின்கீழ் வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் 31.07.2013 புதன்கிழமை நடைபெற்றதது.
இந்நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
DR.N. பரீட் அவர்கள் கலந்துகொண்டு கூறுகையில் இந்நிகழ்வு மிகவும் போற்றத்தக்கதும் மதங்களிடையே சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் எற்படுத்துவதாக அமையும் என கூறினாh.; மேலும் இவ்வாறான நிகழ்வுகளை; தொடர்ந்து நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
;
இந்நிகழ்வில் நானாட்டான் சுகாதார வைத்தியஅதிகாரி மற்றும் வைத்தியஅதிகாரிகள் மன்னார் உதவிக்கல்வி பணிப்பாளார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நிருவாக உத்தியோகத்தர் கள் சமயபெரியார்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் மற்றும்;; உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அணைவரும் கலந்து சிறப்பித்தனர்.
நன்றி
;பிரதேசவைத்தியசாலை
முருங்கன்
முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு(படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment