அண்மைய செய்திகள்

recent
-

வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்; அமெரிக்கா

புதிதாக தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபையுடன் இணைந்து வேலை செய்வதன் மூலம் கூடுதல் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை விரிவாக்குவதற்கான முயற்சிகளை விரிவாக்குவதற்கான வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது.

 இப்போது இலங்கை மக்கள் தமது நலன்களை கவனித்து கொள்ளுவதற்கு மாகாண சபைகளை தெரிவு செய்துள்ள நிலையில் மாகாணங்களின் புதிய அரசியல் தலைமைகளை ஆதரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 செப்டெம்பர் 21 அன்று மூன்று மாகாணங்களில் வெற்றிகரமாக தேர்தலை நடத்தியமைக்காக இலங்கை மக்களை இந்த அறிக்கை பாராட்டியுள்ளது.

 வடமாகாணத்தில் 2009 இல் யுத்தம் முடிந்த பின் நடந்த இந்த முதலாவது தேர்தல் வரலாற்றில் பதியப்படும்.

வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்; அமெரிக்கா Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.