சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மூவர் கைது
குறித்த பொருட்களை குருணாகலைச் சேர்ந்த 21,24 மற்றும் 31 வயதான நபர்கள் இலங்கைக்கு கடத்தி வரும்போதே சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து டுபாய் நாட்டு தயாரிப்பான 626 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மூவர் கைது
Reviewed by Admin
on
September 10, 2013
Rating:
No comments:
Post a Comment