மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் மாபெரும் முத்தமிழ் விழா
எதிர்வரும் 29.09.2013 ஆம் திகதி காலை 09. 00 மணிக்கு மன்னார் நகரமண்டபத்தில் மாபெரும் முத்தமிழ் விழா கலைப்பணி சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் நாட்டியம், நாடகம், சிறப்பு பட்டிமன்றம் என்பன நடைபெறவுள்ளது.
அனைவரையும் தமிழமுதின் சுவைகாண சைவகலை இலக்கிய மன்றம் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றது.
மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் மாபெரும் முத்தமிழ் விழா
Reviewed by Admin
on
September 28, 2013
Rating:

No comments:
Post a Comment