கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த திருவுருவச்சிலை திரைநீக்கும் வைபவம்.
கலாநிதி மனோகரக்குருக்களின் பிறந்த தினமான எதிர்வரும் 06.09.2013 ஆம் திகதி அன்று மன்னார் பொலிஸ் நிலையம் முன்பாக நிறுவப்பட்ட அவரது திருவுருவச்சிலையினை திரை நீக்கம் செய்து திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றம் தெரிவித்துள்ளது.
இந் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருவுருவச்சிலையினை திரை நீக்கம் செய்யப்பட்ட பின் நகர மண்டபத்தில் ஒன்று கூடும் நிகழ்வும் இடம் பெறும்.
இந் நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருவுருவச்சிலையினை திரை நீக்கம் செய்யப்பட்ட பின் நகர மண்டபத்தில் ஒன்று கூடும் நிகழ்வும் இடம் பெறும்.
கலாநிதி மனோகரக்குருக்களின் ஞாபகார்த்த திருவுருவச்சிலை திரைநீக்கும் வைபவம்.
Reviewed by NEWMANNAR
on
September 05, 2013
Rating:

No comments:
Post a Comment