அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழந்த சமூர்த்தி பயணாளிகளின் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு.(படங்கள் )

மன்னார் நானாட்டான் சமூர்த்தி சமூக பாதுகாப்பு நிலையத்தினால் சமூர்த்தி பயணாளிகளின் குடும்பங்களில் உயிர் இழந்தவர்களுக்காண கொடுப்பணவுகள் நேற்று புதன் கிழமை நானாட்டான் பிரதேசச் செயலகத்தில் வைத்து அவர்களின் உறவினர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

-நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 7 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

-இதன் போது நானாட்டான் பிரதேசச செயலாளர் எஸ்.சந்திரையா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நாணாட்டான் பிரதேச சமூர்த்தி முகாமையாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் நிருபர்
(5-09-2013)





உயிரிழந்த சமூர்த்தி பயணாளிகளின் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on September 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.