பய்லின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு க்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
பய்லின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு மாவட்ட மீனவருக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் 22 படகுகளும், யாழ்ப்பாணத்தில் 29 படகுகளும் சேதமடைந்திருந்தன.
படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பய்லின் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு க்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:
No comments:
Post a Comment