வருடத்தின் முதல் 10 மாதங்களில் 169 எயிட்ஸ் நோயாளர்கள்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 169 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதில் 25 பேர் எயிட்ஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என பாலியல் தொடர்பான நோய்களுக்கான தேசிய ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது
.
மேலும் எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான 300க்கும் அதிகமானவர்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
வருடத்தின் முதல் 10 மாதங்களில் 169 எயிட்ஸ் நோயாளர்கள்
Reviewed by Admin
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment