வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்.
வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு
புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது.
இல .655, நாவலர் வீதியில் யாழ்ப்பாணம் என்ற முவரிக்கு வெள்ளிக்கிழமை முதல் இடமாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்வில் மாகாண மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்.
Reviewed by Admin
on
October 26, 2013
Rating:
No comments:
Post a Comment