கரையோரங்களில் கடும் காற்று வீசும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றராக இருக்கும் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment