வார்த்தைகள் விளங்கிக் கொள்ள முடியாதளவு தமிழ் கொலைகளுடன் கலை விழா அழைப்பிதழ் !
கலை விழா தொடர்பான அழைப்பிதழ் சுவரொட்டியில் காணப்பட்ட தமிழ் வார்த்தைகள், விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அந்த சுவரொட்டியில் தமிழ் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினால் நடத்தப்படவுள்ள கலை விழா நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ் சுவரொட்டிகள் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தச் சுவரொட்டியிலுள்ள தமிழ் சொற்கள் அனைத்தும் விளங்காத வடிவில் உள்ளது.
இந்தச் சுவரொட்டி யாழ். மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டிருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.
வார்த்தைகள் விளங்கிக் கொள்ள முடியாதளவு தமிழ் கொலைகளுடன் கலை விழா அழைப்பிதழ் !
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:

No comments:
Post a Comment