அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: ஐவர் மூழ்கினர்

மன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட ஐவர் கடலுக்குள் மூழ்கியிருப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்

. 16 பேருடன் பயணித்த படகே இவ்வாறு மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் அவர்களை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: ஐவர் மூழ்கினர் Reviewed by Admin on October 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.