அண்மைய செய்திகள்

recent
-

கிராம உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணணிகளை விநியோகிக்கத் திட்டம்

நாட்டிலுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர்களையும் இணையத்தளம் ஊடாக ஒருங்கிணைப்பதற்கு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது . 

 கிராமிய மட்டத்திலுள்ள தகவல்களை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உடனடியாக வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் .

 இதற்கமைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது . 

 கட்டம் கட்டமாக கிராம உத்தியோகத்தர்களுக்கான மடிக்கணணிகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது . தகவல்களை உடனுக்குடன் பகிர்வது தொடர்பில் அவர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்படவுள்ளது .
கிராம உத்தியோகத்தர்களுக்கு மடிக்கணணிகளை விநியோகிக்கத் திட்டம் Reviewed by Admin on October 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.