ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு மன் /எழுத்தூர் ச ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஆலய பிரதம குரு சிவ .ஸ்ரீ.வீரபாபு சர்மா அவர்களின்ஆசிச் செய்தி
சிந்துரானன விக்ரஹாம் த்ரிநயனம்
மாணிக்ய மௌளிஷ்புரத் தாராநாயக
கேகராம் ஷ்மிதமுக்ம் ஆபின் லஷோநஹா
பாணிப்யாம் அனிபூர்ண ரத்ன சஷகம்
ரக்தோத் பலம் பிப்பிரதீம் ஷௌம்யாம்
ரத்னா கடஷ்த ரக்த சரளாம் த்யாயேத் பாரம் அம்பிகாய
எல்லாம் வல்ல அம்பிகையின் பாதக்கமலம் பணிந்து www.newmannar என்ற நாமத்தோடு மன்னார் மாவட்டத்தின் செய்தி தகவல்களை உடனுக்குடன் சர்வதேச சமூகத்துக்கு துணிவாய் வெளிக்கொணர்ந்து தன்னுடைய சேவையில் நான்காவது அகவையை பூர்த்தி செய்து ஐந்தாவது அகவையில் காலடி வைப்பதை இட்டு மகிழ்வடைகின்றேன்.
மேலும் மன்னார் இணையம் பல்லாண்டு காலம் தன் சேவையை வழங்கவும் இதன் நிறுவனர் பணியாளர்கள் நலமுடன் வாழவும் வாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.
நன்றி
இவ்வண்ணம் .
மன் /எழுத்தூர் ச ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஆலய பிரதம குரு
சிவ .ஸ்ரீ.வீரபாபு சர்மா
ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு மன் /எழுத்தூர் ச ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஆலய பிரதம குரு சிவ .ஸ்ரீ.வீரபாபு சர்மா அவர்களின்ஆசிச் செய்தி
Reviewed by Admin
on
October 30, 2013
Rating:

No comments:
Post a Comment