டெனீஸ்வரன் அமைச்சராக நியமிக்கப்பட்டமை மன்னார் மக்கள் மகிழ்ச்சி
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் மன்னார் மாவட்டத்தில் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு.பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் (சட்டத்தரணி) இன்னு நடைபெற்ற வட மாகாண சபையின் அசைச்சராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இதன் மூலம் கடற்றொழில்,போக்குவரத்து,கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமைச்சராக பதவி பிரமாணம் செய்ததையிட்டு மன்னார் மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் கடற்றொழில்,போக்குவரத்து,கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமைச்சராக பதவி பிரமாணம் செய்ததையிட்டு மன்னார் மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
டெனீஸ்வரன் அமைச்சராக நியமிக்கப்பட்டமை மன்னார் மக்கள் மகிழ்ச்சி
Reviewed by NEWMANNAR
on
October 12, 2013
Rating:
No comments:
Post a Comment