யாழ்.பல்கலை மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்

விடுதியில் தங்கியிருந்து கல்விப்பயிலும் சட்டப்பீடத்தை சேர்ந்த மாணவர்களே உணவு ஒவ்வாமையையடுத்து இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுமுறையில் வீட்டுகளுக்கு சென்ற மாணவர்கள் வீட்டிலிருந்து எடுத்துவந்த உணவுகளை உட்கொண்டதையடுத்தே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலை மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்
Reviewed by Author
on
October 28, 2013
Rating:

No comments:
Post a Comment