அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தின் வைர விழாவினை முன்னிட்ட கலை நிகழ்வு (படங்கள்)

தூய செபஸ்தியார் பேராலயத்தின் வைர விழாவினை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் இன்று மாலை தூய செபஸ்தியார் பேராலயத்தில் நடை பெற்றது.

அருட்திரு தமிழ்நேசன் அடிகளாரின் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
 இந் நிகழ்வில் தூய செபஸ்தியாரின் வாழ்கை வரலாற்றினை சித்தரிக்கும் வகையில் நாட்டுக்கூத்து நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் வட  மாகாண கடற்றொழில் வர்த்தக அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.

நாட்டுக்கூத்தில்  பங்குபற்றி நடித்தவர்களை கௌரவிக்கும் வகையில்  அதிதிகளினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வை அருட்தந்டையர்கள் ,அருட்சகோதரிகள், மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகழித்தனர்

லுயிஸ் மாசல்
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தின் வைர விழாவினை முன்னிட்ட கலை நிகழ்வு (படங்கள்) Reviewed by Author on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.