வடமாகாண முதலமைச்சரின் கருத்துகள் திருப்தியில்லை; வடமேல் மாகாண முதல்வர்
கருத்துக்கள் எமக்குத் திருப்தியளிப்பதாக இல்லை என வடமேல் மாகாண முதல்வர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் .
வடமேல் மாகாண சபையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று செவ்வாய்க்கிழமை குருணாகலில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார் . அவர் மேலும் கூறியதாவது :
தாங்கள் பெற்ற வெற்றியின் மூலம் தமிழ்த் தனி இராச்சியமொன்றைத் புலம்பெயர்ந்தோருடன் இணைந்து ஏற்படுத்த முயற்சி செய்தால் வடமேல் மாகாண சபை அதற்கு எதிராக செயற்படும் .
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் - என்றார் .
வடமாகாண முதலமைச்சரின் கருத்துகள் திருப்தியில்லை; வடமேல் மாகாண முதல்வர்
Reviewed by Author
on
October 30, 2013
Rating:

No comments:
Post a Comment