இளவரசர் சார்ள்ஸ் வந்தடைந்தார்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விஷேட விமானம் மூலம் வந்திறங்கிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவை சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.
இளவரசர் சார்ள்ஸ் வந்தடைந்தார்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:

No comments:
Post a Comment