இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
இந்திய கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 6 இலங்கை மீனவர்களை அந்த நாட்டு கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமாயபட்டணம் கடற்பரப்பினுள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் இலங்கை மீனவர்களின் படகொன்றும் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான ஆறு மீனவர்களுக்கும் உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
November 29, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment