வடபகுதிக்கு செல்லவுள்ளார் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர்
பொதுநலவாய மாநாட்டுக்கு வரும்போது தான் வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் மறே மக்களி தெரிவித்துள்ளார்.
'வடக்கில் இடம்பெற்றுவரும் நல்லிணக்கச் செயற்பாடுகள்இ அதிகாரப்பகிர்வு என்பவற்றின் முன்னேற்றத்தில் நியூஸிலாந்து மிகுந்த அக்கறையோடு உள்ளது. மாநாடு முடிந்து தலைவர்கள் தத்தம் நாடு திரும்பும் முன்னர்வடக்கு நிலைமை பற்றி நான் பிரதமர் ஜோன் கீயிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன்' எனவும் அவர் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்
வடபகுதிக்கு செல்லவுள்ளார் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர்
Reviewed by Author
on
November 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment