அண்மைய செய்திகள்

recent
-

யாழ்., காலி வைத்தியசாலைகளில் வேதிச்சிகிச்சை அலகுகள்

யாழ்ப்பாணம், காலி மற்றும் வேறு மாவட்ட வைத்தியசாலைகளில் வேதிச்சிகிச்சை அலகுகள் நிறுப்படும். இதன் மூலம் மஹரகம புற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் 3 வருடங்களிலிருந்து 6 மாதமாக குறைக்கப்படும்.

யாழ்., காலி வைத்தியசாலைகளில் வேதிச்சிகிச்சை அலகுகள் Reviewed by Author on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.