மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகள் மூடப்படும்
கொழும்பில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகளை தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நாளை 6 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை 29 பாடசாலைகளும் 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மேலும் 6 பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மாநாட்டை முன்னிட்டு 35 பாடசாலைகள் மூடப்படும்
Reviewed by Author
on
November 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment