தங்க இறக்குமதி தீர்வை குறைப்பு
ஜனாதிபதி தனது வரவு - செலவுத் திட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி தீர்வை மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத மேலதிக அறவீடு அகற்றப்படும் என அறிவித்தார்.
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து தங்கம் மீதான 10 சதவீத இறக்குமதி தீர்வை மீது 100 சதவீத மேலதிக அறவீடு விதிக்கப்பட்டது.
தங்க இறக்குமதி தீர்வை குறைப்பு
Reviewed by Author
on
November 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment