முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்வு.[படங்கள் இணைப்பு]
அனர்த் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கும் நிகழ்வானது முருங்கன் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம் . ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது .
இந்நிகழ்வானது மன்னார் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க மன்னார் அரசாங்க அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரவு உதவியாளர் அவர்களினாலும் வைத்திய அதிகாரி கே . அரவிந்தன் அவர்களினாலும் அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை செய்தல், அனர்த்தங்களினால் ஏற்படும் விளைவுகளை குறைத்தல் மற்றும் தொற்றுநோய் பரவுதலை கட்டுப்படுத்தல் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது .
முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்வு.[படங்கள் இணைப்பு]
Reviewed by Author
on
November 25, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment