அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார சேவையில் 6,800 பேருக்கு இன்று நியமனம்

சுகாதார சேவைக்கென 6,800 பேருக்கு இன்றைய தினம் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

 தாதி, நிறைவுகாண் மருத்துவ சேவை மற்றும் மேலதிக மருத்துவ சேவைகளுக்காக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க கூறியுள்ளார். 

 இதனைத் தவிர மேலும் 3000 தாதியர்கள் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவையில் 6,800 பேருக்கு இன்று நியமனம் Reviewed by Admin on December 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.