2ம் இணைப்பு - மன்னாரில் ஆறுமுக நாவலர் மாநாடு. [படங்கள் இணைப்பு]
அகில இலங்கை இந்து மாமன்றமும் , சிவசிறி ஆறுமுக நாவலர் சபையும் இணைந்து திருக்கேதிச்சர
ஆலய திருப்பணிச்சபை மற்றும் மன்னார் மாவட்ட அற நெறிப் பாடசாலைகளின் இணையம் ஆகியவற்றின் அனுசரனையுடன் மன்னாரல் சிவ சிறி ஆறுமுகம் நாவலர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் .
மன்னார் அருள் மிகு திருக்கேதிச்சர ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் வெகு விமர்சையாக குறித்த மாநாடு இடம் பெற்று வருகின்றது .
நேற்றைய தினம் மன்னாரில் இருந்து ஆறுமுக நாவலரின் ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது . மன்னாரில் இருந்து மன்னார் பிரதான பாலம் வரை குறித்த ஊர்வலம் இடம் பெற்றது .
இதன் போது கல நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர் .
பின் மன்னார் அருள் மிகு திருக்கேதிச்சர ஆலயத்தில் குறித்த நிகழ்வுகள் இடம் பெற்றது .
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் வி . மகாலிங்கம் கலந்து கொண்டார் . இதன் போது பல நிகழ்வுகளும் இடம் பெற்றது .
2ம் இணைப்பு - மன்னாரில் ஆறுமுக நாவலர் மாநாடு. [படங்கள் இணைப்பு]
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2013
Rating:



























No comments:
Post a Comment