எம்.பிக்கள் அணி வெற்றி
அமைச்சர்கள் அணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்( எம்.பி) அணிக்கும் இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது.
20 ஓவர்கள் கொண்ட சபாநாயகர் கிண்ணத்திற்கான போட்டி கொழும்பு டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அமைச்சர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்.பிக்கள் அணி 19 ஓவர்களில் 199 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இந்த போட்டியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் விளையாடியதுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

Reviewed by Author
on
December 16, 2013
Rating:
Reviewed by Author
on
December 16, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment