வானிலிருந்துவிழுந்த மர்மப்பொருட்கள்
சுமார் பத்து ஏக்கர் வயற்காணிகளில் இவ்வாறான மர்மப்பொருட்கள் பரவலாக விழுந்துள்ளதாகவும் நீர்நிலைகளில் விழுந்தவை மிதந்துகொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வானிலிருந்து விழுந்த மர்மப்பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலிருந்துவிழுந்த மர்மப்பொருட்கள்
Reviewed by Author
on
December 10, 2013
Rating:
Reviewed by Author
on
December 10, 2013
Rating:


No comments:
Post a Comment