2014 வரவு- செலவு திட்டத்தால் பெண்கள் பெரிதும் பாதிப்பு :றோஸி எம்.பி
வரவு-செலவு திட்டம் வெளிநாட்டிலும் அரசதுறையிலும் வேலைசெய்யும் பெண்களை உதாசினம் செய்துள்ளது என றோஸி சேனநாயக்க கூறினார்.
அரசாங்கம் இந்த பெண்களில் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் இவர்களின் குடும்ப புலன்களை மேம்படுத்தும் ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு போகும் பெண்களின் குடும்பங்களை பராமரிக்க யாரும் இருப்பதில்லை. இவர்களின் பிள்ளைகளையும் இந்த வரவு-செலவு திட்டம் பூரணமாக உதாசீனம் செய்துள்ளது என றோஸி சேனநாயக்க கூறினார்.
2014 வரவு- செலவு திட்டத்தால் பெண்கள் பெரிதும் பாதிப்பு :றோஸி எம்.பி
Reviewed by Author
on
December 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment