மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2014 (பட இணைப்பு)
மன்னார் சித்திவிநாயகர் இந்துகல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2014 இறு தி நிகழ்வுகள் இன்று(29-01-2014) புதன் கிழமை மாலை பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் எஸ்.தயானந்தா தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பிரதம விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.பாரூக் மற்றும் கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி-2014 (பட இணைப்பு)
Reviewed by Admin
on
January 29, 2014
Rating:

No comments:
Post a Comment