மன்னார் இளைஞர்களால் உருவான- பத்து ரூபா நோட்டு (தமிழ் குறும்படம்).
பணம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த குறும் திரைப்படம் முழுக்க முழுக்க மன்னாரில் எடுக்கபட்ட படமாகும்
இப் படத்தினை லிங்கரூபன் இயக்கி உள்ளார் மற்றும் அவருடன் ஜதுசன், றேநோசன், அனிஸ்டன் ஆகியோரும் நடித்துள்ளனர்
மன்னார் இளைஞர்களால் உருவான- பத்து ரூபா நோட்டு (தமிழ் குறும்படம்).
Reviewed by Admin
on
January 15, 2014
Rating:

1 comment:
thx in new mannar.com
Post a Comment