இந்திய - இலங்கை அமைச்சர்கள் இன்று பேச்சு
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் டில்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தியா சார்பில் மத்திய வேளாண்த்துறை அமைச்சர் சரத்பவாரும், இலங்கை சார்பில் மீன் வளத்துறை அமைச்சர் ராஜித்தா சேனாரத்னவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். மன்னார் வளைகுடாவில் மீன் பிடிப்பதில் நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருவரும் கலந்துரையாடவிருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சென்னையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்றுக்காலை டில்லிக்கு புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Reviewed by Author
on
January 15, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment