நினைவஞ்சலி...
இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்கவின் 5ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். லசந்தவின் சகோதரரின் இரு மகள்கள், எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் தலைவர் உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உள்ளுர், சர்வதேச ஊடகவியலாளர்கள் பலரும் இணைந்து அவரின் கல்லறைக்கு மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
நினைவஞ்சலி...
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment