பிரதமர் அலுவலகம் முன்பாக பதற்றம்
கொழும்பு - 7 இல் பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முற்பட்டதால், அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, காயமடைந்த பௌத்த தேரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தி.மு.ஜயரட்னவை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு கோரி சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் பௌத்த தேரர்கள் , இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் அலுவலகம் முன்பாக பதற்றம்
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
Reviewed by Author
on
January 08, 2014
Rating:

No comments:
Post a Comment