திருக்கேதிஸ்வரத்தில் மேலும் மூன்று மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு – படங்கள்
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள மனித புதை குழியிலிருந்து மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பணி 11 வது தடவையாக இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் அவர்களின் உத்தரவிற்கமைவாக இன்று காலை 8;;:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மனித எச்சங்களை தேடிகண்டுபிடிக்கும் பணி மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் மற்றும் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல் வைத்தியரெட்ண ஆகியோரின் முன்நிலையில் குறித்த பணி பிற்பகல் 2:30 மணிவரை நடைபெற்றது.
இதன்போது குறித்த பகுதியில் மேலும் மூன்று மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சனிக்கிழமை 18ம் திகதி ஒன்பதாவது தடவையாக மனித எச்சங்களை தேடும் பணியின் போது இரண்டு மனித மண்டை ஓடுகளும் எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 39 தாக அதிகரித்திருந்தது.
இன்நிலையை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை பத்தாவது தடவையாக 21.01.2014 குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடும் பணியின் போது எதவிதான எச்சங்களும் மீட்க்கப்படவில்லை
இதனை அடுத்து மன்னார் மாவட்ட நிதிமன்ற நிதிபதி செல்வி ஆனந்தி கணகரெட்னம் அவர்களின் உத்தரவிற்கமைவாக இன்று காலை 8:30 மணி முதல் மாலை 2:30 மணி வரை குறித்த மனித எச்சங்களை கண்டறியும் பணி நடைபெற்றது.
இதன்போது மேலும் மூன்று மனித மண்டை ஓடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் சில அடையாளப்படுத்தப்பட்டு பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்டு நான்கு கடதாசி பெட்டிகளில் (காட்போட்) அடைக்கப்பட்டு பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டது.
அத்தோடு குறித்த மனித எச்ங்கள் உள்ள பகுதியில் ½ மீற்றர் அளவிற்கு மேலும் மனித எச்சங்களை தேடி கண்டறியவென குறித்த பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் குறித்த மனித எச்சங்களை தேடி கண்டறியும் பணி நாளை நடைபெறவுள்ளது.

Reviewed by Author
on
January 22, 2014
Rating:
No comments:
Post a Comment