மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் விபத்து – படங்கள்
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை(20-01-2014) மாலை இடம் பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
மன்னாரில் இருந்து ஐஸ் கட்டிகளை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு உயிலங்குளம் பிரதான வீதியூடாக சென்று கொண்டிருந்த போது குறித்த முச்சக்கர வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்த வெள்ளை நிற கார்ஒன்று முந்திச் சென்றுள்ளது.
-இதன் போது முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் நிலை தடுமாறிய நிலையில் முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்துள்ளது.
உடனடியாக அவ்விடத்தால் வந்தவர்கள் முச்சக்கர வண்டியை நிமித்தி விட்டதோடு கடும் காயத்திற்குள்ளான முச்சக்கர வண்டி சாரதிக்கு முதலுதவி செய்து மீண்டும் மன்னாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் குறித்த வெள்ளை நிற பிக்கப் அவ்விடத்தில் நிற்காது சென்று விட்டமையும் குறிப்பிடத்தகது.

Reviewed by Author
on
January 21, 2014
Rating:
No comments:
Post a Comment