அண்மைய செய்திகள்

recent
-

பேசாலையில் திருக்காட்சி திருவிழா -படங்கள்

மன்னார்  மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கு மக்கள் வருடந்தோரும் பெருவிழாவாக கொண்டாடும் திருக்காட்சி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) கொண்டாடிய போது வருடத்தில் ஒரு முறை சிம்மாசனத்தில் இருக்கும் வெற்றி அன்னையின் திருச்சுரபம் இறக்கப்பட்டது

இதன்போது இறைபக்தர்கள் பலர் பங்குபற்றினர் இறையாசி பெற்றனர்.
இப் பெருவிழாவின் போது கடற்கரையோரமாக திருச்சுரப பவணியில் இறைபக்தர்கள் பங்குபற்றினர்.

இதன் போது பங்குத்தந்தை எஸ்.வி. அவுதப்பர் வெற்றி அன்னையின் பாதம் கழுவி கடலை ஆசிர்வதித்தார்

இதன்போது வெற்றி அன்னையின் முன் பக்தர்கள் வரம் கேட்டு இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.






பேசாலையில் திருக்காட்சி திருவிழா -படங்கள் Reviewed by Author on January 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.