ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இந்நிலையில், அவரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் இரு பிள்ளைகளுடன் இணைந்து ஊடக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மஹரகமவில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
எக்னெலிகொட காணாமல் போய் 4 வருடங்கள்; மஹரகமவில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
January 24, 2014
Rating: 5
No comments:
Post a Comment