180 நாடுகளுக்கு உடனடி இந்திய விசா: பட்டியலில் இலங்கை புறக்கனிப்பு
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விசா வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அந்தந்தத் நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அந்தந்தத் நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
180 நாடுகளுக்கு உடனடி இந்திய விசா: பட்டியலில் இலங்கை புறக்கனிப்பு
Reviewed by Author
on
February 07, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment