குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
யாழ் . கல்வியங்காடு சந்திரசேகர பிள்ளையார் கோவிலுக்கு முன்னாலுள்ள
குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர் .
அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியதையடுத்து குளத்தினைச் சென்று பார்த்த போதே மேற்படி சடலம் மிதந்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர் .
சம்பவ இடத்திற்கு இன்னமும் நீதவான் வருகை தரவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment