வடக்கு மாகாண சபை அதிகாரிகளின் வாகனங்கள்,பதவி பெயர்பலகைகளை தமிழ் மொழியில் மாற்ற கோரி சிவஞானம் கடிதம்.
வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டுபாட்டுக்குள் அடங்கும் அமைச்சுக்கள் மற்றும்திணைக்கள அதிகாரிகளின் வாகனங்களில் அவர்களது பதவி பெயர்பலகை தமிழ் மொழியில் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சகலர்க்கும் பணிப்புரை வழங்கவேண்டும்மென வடக்கு மாகாண அவை தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கடிதம் மூலம் வட மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார் .
வடக்கு மாகாண சபையின் கட்டுபாட்டுக்குள் உள்ள அதிகாரிகளே தனது வாகனங்களில் தமது பெயர் பலகைகளை தமிழில் எழுதாது பற்றி தமது கவனத்துக்குகொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல் பிரதம செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது .
பிரதிகள் யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,கிளிநொச்சி,மன்னார் அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைகபட்டுள்ளது .
சீ.வீ.கே. சிவஞானம்
அவைத்தலைவர்
வடக்கு மாகாண சபை
வடக்கு மாகாண சபை அதிகாரிகளின் வாகனங்கள்,பதவி பெயர்பலகைகளை தமிழ் மொழியில் மாற்ற கோரி சிவஞானம் கடிதம்.
Reviewed by NEWMANNAR
on
February 23, 2014
Rating:

No comments:
Post a Comment