தாழ்வுபாடு புனித வளனார் R.C.T.M.S பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு - படங்கள்
மன்னார் தாழ்வுபாடு புனித வளனார் R.C.T.M.S பாடசாலையின் விளையாட்டு நிகழ்வுகள் 31-01-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்விற்கு பாடசாலையின் அதிபர் திரு.F S D லம்பேர்ட் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கலந்து சிறப்பித்தார்.
தாழ்வுபாடு புனித வளனார் R.C.T.M.S பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 08, 2014
Rating:

No comments:
Post a Comment